3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் முன்கோபம் விலகும். பளிச்சென்று பேசி பிரச்னையில் சிக்கினீர்களே! இனி அக்கம்-பக்கம் பார்த்துப் பேசுவீர்கள். இழுபறியான வேலைகள் உடனே முடியும். எதிர்பாராத பணவரவு உண்டு. திடீர் முடிவுகள் எடுப்பீர்கள்.
அவ்வப்போது வீட்டில் கழிவு நீர் அடைப்பு, மிக்சி, கிரைண்டர், டி. வி பழுதாகுதல், சிறுசிறு வாகன விபத்து வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். நண்பர்கள், உறவினர்களின் கனிவான விசாரிப்பால் ஆறுதலடைவீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் ஏற்படும்.
பூர்வீக சொத்து பாராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள்.
வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். பங்குதாரர்கள், வேலையாட்களால் நிம்மதி இழப்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர்களே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். சகிப்புத் தன்மைத் தேவைப்படும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 1, 3, 9, 21, 10
அதிர்ஷ்ட எண்கள் : 2, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள்
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், சனி

0 comments:
Post a Comment