4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் வி. ஐ. பிகள் மூலம் சாதிப்பீர்கள். பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வேற்றுமொழிப் பேசுபவர்கள் உதவுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலைக் கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சொந்த ஊரில் இழந்தை செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். சொத்துத் தகராறு தீரும்.
வாழ்வின் சூட்சுமத்தை அறிவீர்கள். சாதுக்கள் உதவுவார்கள். ஆன்மீக பணிகளை முன்னின்று செய்வீர்கள். அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பர்.
வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். சக ஊழியர்களால் உதவிகள் உண்டு. கலைத்துறையினர்களே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். சொன்னதை முடித்துக் காட்டும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 4, 1, 6, 17, 15, 24
அதிர்ஷ்ட எண்கள் : 5, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, க்ரீம் வெள்ளை
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி

0 comments:
Post a Comment