Ethir Neechal song lyrics - வெளிச்ச பூவே பாடல் வரிகள்


ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்க
மின்சாரம் போல வந்தாயே

வா வா என் வெளிச்ச பூவே வா

ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்க
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா

உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைதேன் வா அன்பே

மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைதேன் வா அன்பே

காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
அதாம், ஏவல் தொடங்கியே கலை
தெடர் கதை அடங்கியதில்லையே
(காதல்)

ஓ... ஜப்பனில் விழித்து எப்போது நடந்தாய்
கை கால்கள் முளைத்த ஹைகூவே

ஓ... ஜவாத்து மனதை உன் மீது தொளிக்கும்
ஹைகூவும் உனகோர் கை பூவே

விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்ம்ம்
ஓ... பிரியாத வண்ணம் புறாக்கள் தோல் சேரும்...

பூச்சம் பூவே தொடு தொடு
கூச்சம் யாவும் விடு விடு
யேக்கம் தாக்கும் இளமை ஒரு
இளமையில் தவிப்பது தகுமா...
(ஹ... மின்...)

பெ: உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைதேன் வா அன்பே

மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைதேன் வா அன்பே
(காதல்...)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment