skip to main |
skip to sidebar
சத்தியமா நீ எனக்கு தேவயே இல்லஹேய் பத்து நாள் சரக்கடிச்சும் போதை இல்லஉலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சுஇனி பிச்சிக்குர என் கிட்ட தான் ஒன்னும் இல்ல(சத்தியமா)
நான் சேத்த சங்கிருக்கு போகேடுல தாம் இருக்குஉசுர விட்டு என்ன இருக்கு டென்ஷன் ஆவாதகீழ மண் இருக்கு வானத்துல சன் இருக்குஇன்னகி தான் முக்கியம் தான் அழுது சாவாத
ஹேய்... ஏன்டி இங்க வந்தாஹேய்... ஏன்டி என்ன கொன்னஹேய்... ஏன்டி இங்க வந்தாஹேய்... ஏன்டி என்ன கொன்ன
என்ன கொன்ன
ஏ...ஓலை எல்லாம் பின்னி பின்னி கோட்ட ஒன்னு நான் கட்டினேன்ராஜா நான் தாண்டி ராணி நீ தாண்
ஏ...ரா பகலா வேல செஞ்சிகாசு ஏல்லா நா கொட்டினா எல்லா வீனாடிலூசு நானடி
ஏ... உள்ளுக்குள்ள ஒன்னும் இல்ல சாதியமா நீ தான் புள்ளராசாதி... கம்பா கம்பா கம்பா கம்பா கம்பா(ஹேய்)
ஹேய்... ஏன்டி இங்க வந்தாஹேய்... ஏன்டி என்ன கொன்ன
யே... காதுல பறக்கும் பஞ்சுஅட காதலில் வெடிக்கும் நெஞ்சுபொண்ணுக மனச நஞ்சுமொத்தம் எத்தனை ரவுன்டுடா அஞ்சு
ஆ... மாப்புள்ள பாடுர ராகம்அத டக்குனு திட்டிடும் சோகம்கண்ணுல என்னடா மோசம்அது சட்டுனு முடியும் தாகம்(நான் சேத்த)
ஹேய்... ஏன்டி இங்க வந்தாஹேய்... ஏன்டி என்ன கொன்னஹேய்... ஏன்டி இங்க வந்தாஹேய்... ஏன்டி என்ன கொன்ன
ஹேய்... ஏன்டி இங்க வந்தாஹேய்... ஏன்டி என்ன கொன்ன
ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்கமின்சாரம் போல வந்தாயேவா வா என் வெளிச்ச பூவே வா
ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்கமின்சாரம் போல வந்தாயேவா வா என் வெளிச்ச பூவே வா
உயிர் தீட்டும் உயிலே வாகுளிர் நீக்கும் வெயிலே வாஅழைதேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதேமயில் தோகை விரியாதோஅழைதேன் வா அன்பே
காதல் காதல் ஒரு ஜொரம்காலம் யாவும் அது வரும்அதாம், ஏவல் தொடங்கியே கலைதெடர் கதை அடங்கியதில்லையே(காதல்)
ஓ... ஜப்பனில் விழித்து எப்போது நடந்தாய்கை கால்கள் முளைத்த ஹைகூவே
ஓ... ஜவாத்து மனதை உன் மீது தொளிக்கும்ஹைகூவும் உனகோர் கை பூவே
விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்ம்ம்ஓ... பிரியாத வண்ணம் புறாக்கள் தோல் சேரும்...
பூச்சம் பூவே தொடு தொடுகூச்சம் யாவும் விடு விடுயேக்கம் தாக்கும் இளமை ஒருஇளமையில் தவிப்பது தகுமா...(ஹ... மின்...)
பெ: உயிர் தீட்டும் உயிலே வாகுளிர் நீக்கும் வெயிலே வாஅழைதேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதேமயில் தோகை விரியாதோஅழைதேன் வா அன்பே(காதல்...)
யோ யோ ஹனி சிங் யோ அனிருத்மச்சான் தூளு
ஸ்பீட் ஸ்பீட் ஸ்பீட் வேணும்ஸ்பீட் காட்டி போடா நீலேட் லேட் லேட் இல்லாமலேடஸ்ட் ஆக வாடா நீ
தக்கிட தக்கிட திமி தாளம் தான்தோம் தரிகிட மேளம் தான்தக்கிட தக்கிட திமி தாளம் தான்தோம் தரிகிட மேளம் தான்(ஸ்பீட்)
ஹே... ஹூ இஸ் திஸ் ஹனிஹே... ஹூ இஸ் திஸ் ஹனிஹே... ஹூ இஸ் திஸ்...ஹே... ஹூ இஸ் திஸ்...ஹே... ஹூ இஸ் திஸ்... ஹனிஹே... ஹூ...ஹூ இஸ் திஸ்... ஹனி சிங்ஹ... உங்க ஆயா...
அ ஹா ஆடவா... ஒன் த floor
நாளை இன்றும் நம் கையில் இல்லைநாம் யாரும் வேனின் பொம்மைகளேஎன்றால் கூட போரடு நண்பாஎன்றைக்கும் தோற்காது உண்மைகளேவிசை boat-ஐ போல் நில்லாமல் ஓடுபழடன தேடி வரும்உந்தன் வாழ்வும் ஓர் ஒலிப்பிக்கை போலேவேர்வை வெற்றி தரும்
நாங்கள் ரிசியம் இல்லைஓர் சியில் சொன்னோம்புடிச்ச புடி டா
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடிஅட ஜொலி நம்ம வழி
மச்சான் தூளு
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடிஅட ஜொலி ஹ வாழி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடிஅட ஜொலி ஹ வாழி சொன்ன படி
ஹேய் வாடா மச்சி அடிச்சு பாக்கலாம் எதிர் நீச்சல்
யோ யோ ஹனி சிங் ஹேய் ஹ ஹ...ஜஏம் கேய்ங் டவூன் பேபிடீப் டவுன் டு த சவ்த்
ஒன்னு, ரெண்டு, மூனுஉட்டாலே அப்னா போனு
பஜ்ரே ராஹி தேரே பேடி கொலவேரி டிவுனுகசழஅ மும்மை டு மேரினஅசின் சி லே கி கரீனாசப் கி பிபிஎம் தி பிங்ஹேய் ஹூ இஸ் திஸ்ஹிப் ஹொப் தமிழா...
வெல் கம் டு சென்னைஎங்க ஊரு இந்த ஊருகுள்ளநாங்க தாருமாருfirst-u வாத்தியாருஅவர் சூப்பஸ்டாருகவிதைக்கு யாரு பாரதியாருஇங்லிஷ் படதுல திஸ் இஸ் ஸ்பர்டாஇது தமிழ் படம் அதனால அட்ரவங்கஎங்ககிட்ட வச்சு கிட்டா அவளவு தான்இங்கிஷ்பேசுனாலும் தமிழன் டா
ஜோர் லகாதி ஹாய்...///
ஜோர் லகாதி ஹாயமச்சி அ யு ரெடியா(ஜோர்...//)
மச்சி அ யு ரெடியா
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடிஅட ஜொலி நம்ம வழி
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடிஅட ஜொலி ஹ வாழி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடிஅட ஜொலி ஹ வாழி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடிஅட ஜொலி ஹ வாழி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடிஅட ஜொலி ஹ வாழி சொன்ன படி
பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதேஎன் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே
டேமேஜ் ஆன பீசு நானேஜோகர் இப்போ ஹீரோ ஆனேன்காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்சாஞ்ச தூனு நேரா ஆனேன்
ஹே... என்னோட பேரு சீரானதேஹே... என்னோடு பாதை நேரானதேஹே... சீரோவும் இப்போ நூறானதேஅட நூறானதே(ஹே... என்னோட)
சந்த பக்கம் போகலாம்பஞ்சு மிட்டாய் வாங்கலாம்பீச்சு பக்கம் போகலாம்ரங்க ராட்டினம் சுத்தலாம்
வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதேஜோடி வந்து இப்போ ஜோலி ஆனதேபைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதேகாலம் வந்ததே கெத்து ஆனதே(வாழ்க்கை)
எங்கேயோ போகும் காற்றுஇப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்என் கூட பொறந்த சாபம்இப்ப தன்னாலே தீரும்(டேமேஜ்)
ஹே... பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதேஎன் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி, கைய கட்டிகைய கட்டி நிக்குதே...
நிஜமெல்லாம் மறந்து போச்சு பொண்ணே உன்னாலேநினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலேநிறை மாத நிலவை காணும்பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே(நிஜமெல்லாம்)
ஏ... பார்க்காதே பார்க்கதே பெண்ணே போதும்பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்மோதல்கள் தகராது பெண்ணே போதும்பெண்ணே போதும்
ஊரேல்லாம் ஒன்னாக சேருதம்மாநான் மட்டும் ஏன் ஓரம்யேதேதோ நெஞ்சுக்குல் வச்சிருக்க நான் வாரேமாகூடாத என் என்னங்கள் கூடுதம்மாதாங்காத என் கூடு மாவந்தாலும் சேத்தாலும் கேட்காதுமா என் பேரமா
ஒ விட்டில் பூச்சு விளக்க சுடுதுவேவரம் புரியாம விளக்கும் அழுது
என் பந்தாவை பக்காத பெண்ணே போதும்பாரங்கள் தாங்காது பெண்ணே போதும்போதைகள் தகராது பெண்ணே போதும்
நெஞ்சம் எல்லாம் மரந்து போச்சுநிரை மாதம் நிலவை காணம்பெண்ணே உன்னாலே...