5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மனதைரியம் பிறக்கும். வருங்காலத்திற்கான சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வி.ஐ.பி.கள் உதவுவார்கள். சுப காரியங்கள் ஏற்பாடாகும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு இருந்த கூடா நட்பு விலகும். ஆனால் வேலைச்சுமை அதிகமாகும். ஓரளவு பணவரவு உண்டு என்றாலும் செலவுகளும் இருக்கும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் உண்டு.
விலகிச் சென்ற உறவினர், நண்பர்கள் இனி வலிய வந்து பேசுவார்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.
பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரியின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள். சக ஊழியர்களால் மறைமுக பிரச்னைகள் வரக்கூடும். கலைத்துறையினர்களே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். போராடி வெற்றி பெறும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 5, 9, 13, 15, 21, 23
அதிர்ஷ்ட எண்கள் : 1, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், ப்ரவுன்
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், சனி

0 comments:
Post a Comment