பார்வதி ஏ பார்வதி பாதி Route டில் தள்ளி விட்டாலே
பார்வதி ஏ பார்வதி நெஞ்சு முற்றில் புள்ளி இட்டாலே
பார்வதி ஏ பார்வதி போதும் என்று சொல்லி விட்டாலே
பார்வதி ஏ பார்வதி காதலுக்கு கொல்லி இட்டாலே
ஏ விடுங்கடா Class'கு போய் படிங்கடா
என் கொடுமைய போலம்பதான் விடுங்கடா..
பார்வதி ஏ பார்வதி பாதி Route டில் தள்ளி விட்டாலே
பார்வதி ஏ பார்வதி நெஞ்சு முற்றில் புள்ளி இட்டாலே
பார்வதி ஏ பார்வதி போதும் என்று சொல்லி விட்டாலே
பார்வதி ஏ பார்வதி காதலுக்கு கொல்லி இட்டாலே
0 comments:
Post a Comment