1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் திடீர் பணவரவு, விலையுயர்ந்த பொருள் சேர்க்கை, புது வாகனம் வாங்கும் யோகம் எல்லாம் உண்டு. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியுண்டு. சொந்த-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள்.
அவ்வப்போது அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். சில நேரங்களில் டென்ஷனாவீர்கள். சகோதரர்கள் புரிந்து கொள்ளவில்லையே என்று வருந்துவீர்கள். வீண் பகை வரக்கூடும். சொத்து விஷயங்களை பிரபலங்களின் உதவியால் முடிப்பீர்கள்.
வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். பங்குதாரர்களால் நிம்மதி உண்டு. உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படும். கலைத்துறையினர்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். துணிவே துணை என்று நினைக்கும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 2, 3, 7, 10, 15, 20, 28
அதிர்ஷ்ட எண்கள் : 3, 6
அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஊதா
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், ஞாயிறு

0 comments:
Post a Comment