பார்வையிலேயே மற்றவரை எடைபோடும் திறமையுள்ள நீங்கள் காரியத்தில் எந்தத் தடை வந்தாலும் பின்வாங்க மாட்டீர்கள். ஒன்பதாம் இடத்தில் ராசிநாதன் சனி, ஐந்தாம் இடத்தில் குரு இருப்பது சிறப்பாகும். இந்த மாதம்
உங்களுக்கு முன்னேற்றங்கள் நிச்சயம். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
கணவன்- மனைவியிடையே அன்பு மேலோங்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை நிச்சயம் உண்டு. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலர் அதிகாரி அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவார்கள். வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்தினரோடு ஒன்று சேருவர். வியாபாரிகள் செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். தொழில் நிமித்தமாக சிலர் தூர தேசப் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.
இந்த வேளையில் யாராக இருந்தாலும் சற்று கவனத்துடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது. கலைஞர்கள் தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளை பெறலாம். அரசியல்வாதிகளுக்கு நல்ல பெயர் கிடைக்கும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். மாணவ மணிகளுக்கு மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். உடல்நலத்தைப் பொறுத்தவரை சிறப்படையும். மனதிலிருந்து வந்த இனம்புரியாத வேதனைகள் மறையும்.
பரிகாரம்: புதன்கிழமை மற்றும் சனிக் கிழமைதோறும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கோயிலுக்குச் சந்தனம், குங்குமம் கொடுத்து வழிபடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘‘ஓம் கௌரிபுத்ர மங்களாய நமஹ’’ என்ற மந்திரத்தை தினமும் 9 முறை கூறவும்.
சிறப்பு பரிகாரம்: மரிக்கொழுந்து வாங்கி அம்மனுக்கு சாற்றுங்கள். முடிந்தவர்கள் பச்சை நிறத்தில் பட்டும் வாங்கி சாத்தலாம்.
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18 ஆகிய தேதிகளில் வாகனங்களை வேகமாக ஓட்டாதீர்கள்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: குரு, சுக்கிரன்; தேய்பிறை: குரு, சுக்கிரன்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: வியாழன், வெள்ளி; தேய்பிறை: வியாழன், வெள்ளி..

0 comments:
Post a Comment