உடல் வலிவோடு உள்ளத்தில் உறுதியும் பெற்றவர்கள் நீங்கள். ராசிநாதனின் சஞ்சாரத்தால் பொருளாதார வளம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
மனைவி வழியில் சில கருத்து வேறுபாடுகள் வந்து போகும். உறவினர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் வரலாம். அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருங்கள். மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை காணலாம்.
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்யம் கிடைப்பதற்கு யோகமான காலகட்டம் இது. புதிய வீடு, மனை வாங்க தடைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் அதிக வேலைப்பளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாகச் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் சீராக நடக்கும். அதிக உழைப்பை செய்தவர்களுக்கு பொருளாதார வளம் வந்து சேரும். புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டம் இது. முதலீடுகளை திருப்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள்.
கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்குள் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். கலைத்துறையினருக்கு மிகப் பொன்னான காலமிது. சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். எதிர்பார்த்த புகழ், பாராட்டும் கிடைக்கும். மாணவமணிகள் சிறிது சிரத்தை எடுத்தாலே பெரிய வெற்றியைப் பெறலாம். உடல் நலம் சிறப்படையும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் நீங்கும். சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு அவசியம். நெருப்பு தொடர்பான வேலைகளில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும்.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி வழிபடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீ சர்வவியாபினே நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 7 முறை கூறவும்.
சிறப்பு பரிகாரம்: சனிக்கிழமைகளில் எலுமிச்சம்பழம் வாங்கி அம்மனுக்குப் படைத்து வணங்கி வரவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 14, 15, 16 தேதிகளில் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போடாதீர்கள்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சந்திரன், குரு; தேய்பிறை: சந்திரன், குரு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன்; தேய்பிறை: புதன், வியாழன், சனி..

0 comments:
Post a Comment