வாக்கு வாதத்தில் திறமையுடன் ஈடுபட்டு எதிரில் இருப்பவர்களை தன்வசப்படுத்துவீர்கள். இந்த மாதம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும். மாதத் தொடக்கத்தில் ராசியாதிபதி புதனின் சஞ்சாரம் சுக,
சௌக்கியத்தை தரும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். தொழிலில் உன்னத நிலையை அடைவீர்கள். குடும்பத்தில் முன்னேற்றமும் சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆனால், அஷ்டம பாக்யாதிபதி சனி ஐந்தில் அமர்வதால் பண விரயமும் காரியத் தாமதமும் ஏற்படலாம்.
எனினும் எந்த பிரச்னையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்யேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். ஆனாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கலாம்.
ஐந்தாமிடத்தில் உலவும் ராகுவாலும் ருண ரோக ஸ்தானாதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் இருப்பதாலும் வாகனங்களை ஓட்டும் போது கவனம் தேவை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகள் நல்ல செல்வாக்கோடு காணப்படுவர். விரும்பிய பதவி கிடைக்கும். மாணவ மணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
பரிகாரம்: புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் மங்களகாரகாய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 18 முறை கூறவும்.
சிறப்பு பரிகாரம்: சந்தணாதி தைலம் வாங்கி அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குக் கொடுங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27 ஆகிய தேதிகளில் புதிய முதலீடு எதையும் செய்ய வேண்டாம்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: புதன், குரு; தேய்பிறை: சந்திரன், புதன், குரு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன்; தேய்பிறை: திங்கள், புதன், வியாழன்.

0 comments:
Post a Comment