Unna Kolla Poren Muththam Koduthe Unna Kolla Poren


உன்னைக் கொல்லப் போறேன் உன்னை கொல்லப் போறேன்
முத்தம் கொடுத்தே நான் உன்னைக் கொல்லப்போறேன்(2)
முந்தானையில மூடி ஆச வார்த்தை பேசி
முத்தம் கொடுத்த நான் உன்னைகொல்லப் போறேன்
சூரியன் பார்வ சந்திரனார் மேல வாழுவது போல(2)
நீயும் நானும் பார்த்த போதும் (4) பத்துப் பொள்ள பொறக்கும்
உன்னைக் கொல்ல போறேன் உன்னைக் கொல்ல போறேன்
முத்தம் கொடுத்தே நான் உன்னைக் கொல்ல போறேன்
முந்தானையில மூடி ஆச வார்த்தை பேசி
முத்தம் கொடுத்து நான் உன்னைக் கொல்லப் போறேன்
அன்னந் தண்ணி வேனா வேனா
உன்னை எண்ணி வாழ்ந்தால் போதும்
உன்கூட இந்த ஜென்மம் போதும்

பொன்னும் மண்ணும் வேனா வேனா
கொலைகாரி பேச்சி போதும்
செத்தாலும் கண்கள் உன்னைத் தேடும்

கடல் பாய்ந்திசு
ஊரும் நாடும் மூழ்கும் போது
மூழ்காது மாமன் பாசம்தான்

விதி வாளை வீசி
என்ன சாய்க்கும் போதும்
சாய்க்காது இந்த நேசம்தான்

யாரும் இல்லா காட்டுக்குள்ளே

யாரும் இல்லாக் காட்டுக்குள்ளே
உன்ன என்ன விட்டால் போதும்

நீயும் நானும் பார்த்த போதும்
பத்துப் புள்ள பொறக்கும்..பேச்சி

உன்னைக் கொல்லப் போறேன்

உன்னைக் கொல்லப் போறேன்

உன்ன கொல்லப் போறேன்
உன்ன கொல்லப் போறேன்
முத்தம் கொடுத்தே நான்
உன்னை கொல்லப் போறேன்

சூரியனார் பார்வ சந்திரனார் மேல விழுவது போல(2)

நீயும் நானும் பார்த்த போதும்(2)

நீயும் நானும் பார்த்த போதும்

பத்து புள்ள பொறக்கும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment