8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய சொத்தை மாற்றி புது வீடு வாங்குவீர்கள்.
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அவ்வப்போது உடல் சூடு, வேலைச்சுமை அதிகரிக்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.
அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வீட்டிற்குத் தேவையான நவீன சாதனங்களை வாங்குவீர்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தராதரம் அறிந்து செயல்படும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 8, 17, 22, 26, 27, 28
அதிர்ஷ்ட எண்கள் : 4, 5
அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, வெள்ளை

0 comments:
Post a Comment