ஆன்மிகச் சிந்தனை மிக்கவர்களான நீங்கள், எதையுமே துணிச்சலாக செய்வீர்கள். ஏழரைச் சனியால் வீண் கலகமும் அலைச்சலும் இருக்கும். இருப்பினும் குருவின் பார்வை சனி மீது படுவதால் காரிய அனுகூலமும்
நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடி செல்வாக்கு அதிகரிக்கும். உங்களை உங்கள் குடும்பத்தார் புரிந்துகொண்டு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். தைரிய வீர்ய ஸ்தானாதிபதியை பார்க்கும் குருவின் பலத்தால் தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம்.
உத்யோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்லபெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் வேலை கிடைக்கும். தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். எதிரிகளால் இருந்து வந்த தொந்தரவு நீங்கும். அதேநேரம் சனி சாதகமாக காணப்படாததால் நீங்கள் தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும்.
வேலை இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலகட்டமிது. அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழிலில்தான் அதிக வருவாய் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். கைவிட்டுப்போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும். பெண்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கோயிலுக்குச் சென்று முருகனை 9 முறை வலம் வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீ கார்த்திகேயாயை நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.
சிறப்பு பரிகாரம்: பானகம் கரைத்து அருகிலிருக்கும் பெருமாளுக்கு படைத்தபின் அனைவருக்கும் வழங்கவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 10, 11 ஆகிய தேதிகளில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடாதீர்கள்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சூரியன், செவ்வாய், குரு; தேய்பிறை: செவ்வாய், குரு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன்..

0 comments:
Post a Comment