1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்களின் எதிர்ப்புகள் நிறைவேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். சொத்துப் பிரச்சனை சுமூகமாகும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபரமாக அமையும்.
தாயாருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். பணப்புழக்கம் அதிகரித்தாலும் செலவுகளும் கூடி வரும். உல்லாசப் பயணம் சென்று வருவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க முயல்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புதியவரின் நட்பு கிடைக்கும்.
அரசால் அனுகூலம் உண்டு. பழைய சொந்த-பந்தம் தேடி வரும். அவ்வப்போது எதிலும் இழுபறி, தடுமாற்றம், முன்கோபம், டென்ஷன் வந்துப் போகும். ஆன்மீகப் பயணம் சென்று வருவீர்கள். கண், காது, பல் வலி வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.
கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பர். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள். வி. ஐ. பிகளால் பாராட்டப்படும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 1, 3, 9, 10, 14, 23
அதிர்ஷ்ட எண்கள் : 4, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : இளம்சிவப்பு, வெள்ளை
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய்

0 comments:
Post a Comment