Moondru Per Moondru Kadhal song lyrics - காதல் எந்தன் காதல் பாடல் வரிகள்


காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே

கானல் நீரில் மீன்கள்
துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறு கனம் யேங்கிட வைத்தவன்
(காதல்)

காதல் செய்யும் இம்சை போல
வேறு ஏதும் இல்லையே
ஆசையே நீ பாம்பு உள்ளே
பரமபதம் தான் வாழ்கயே

ஒரு முறை உந்தன் தோலில் சாய்ந்திட வேண்டுமே
போதும் போதும் அந்த இன்பம் சொக்கி போவேன்
ஓ ஹெ ஓ... ஓ ஹெ ஓ...
விரல்களில் கோர்த்து செல்லும் வரம் கெடு போதுமே
வேர என்ன வேண்டும் அன்பே செத்து போவேன்
ஓ ஹெ ஓ... ஓ ஹெ ஓ...

விரும்பிய உன்னை தொட்ட காற்றும்
வழியில் தொலையாமல் என்னை தொடுமோ
வாசம் தருமோ அய்யோ என்ன ஆகுமோ...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment