Moondru Per Moondru Kadhal song lyrics - உனக்காகவே உயிர் பாடல் வரிகள்


உனக்காகவே... உயிர் வாழ்கிறேன்
நீ சொல்லடி சாகிறேன் உடனே

எதிர் காற்றிலே குடை போலவே
உன்னை பார்த்ததும் சாய்கிறேன் உயிரே
என் மார்பை பிழிந்தால் உன் ரூபமே...

டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...
என் கை உன் கை சேரட்டும்

மலை ஓரத்தில் ஒரு மரத்தடி
அங்கு சின்னதாய் ஒரு வீடடி
சுற்றி எங்கிளும் தனிமை
உன் ஈர கூந்தல்...
என் மீது மோத வே&22979;்டுமே
உன் மேனி வாசம்...
என் ஆவல் திண்ட வேண்டுமே

டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...

முதல் காதலும் மயில் இறகு தான்
அல்லி சேர்க்குதே இந்த இந்த மனசு தான்
அது வளருமா அன்பே காதாடி போலே...
என் காதல் ஆகும் ஆகுமே
கை விட்டு போனால்...
எங்கேயோ போகும் போகுமே

டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...

டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment