9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வழக்கு சாதகமாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள்.
பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். மனைவியின் உடல் நலத்தில் கவனம் தேவை. புதியவர்கள் நண்பர்களாவார்கள்.
அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். மறைமுக எதிர்ப்புகளும் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! கட்சி தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள்.
வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. கடையை விரிவுப்படுத்திக்கட்ட முடிவெடுப்பீர்கள். பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினர்களே! வெளிநாட்டு புது நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு வரும். திடீர் யோகம் தரும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 1, 3, 6, 18, 21, 27
அதிர்ஷ்ட எண்கள் : 4, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வியாழன்

0 comments:
Post a Comment