7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். தோற்றப்பொலிவுக் கூடும். வாகன, வீடு வாங்க லோன் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.
உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். தந்தையார் உதவுவார். பிதுர்வழி சொத்து சேரும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். அரசு காரியங்களும் முடியும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு என்றாலும் அவ்வப்போது பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும்.
நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் வந்துப் போகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். கன்னிப் பெண்களே! திருமணப் பேச்சு வார்த்தை கைக்கூடும். திடீர் பயணங்கள் உண்டு. வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் புது முதலீடு செய்வதுப் பற்றி யோசிப்பீர்கள். வர வேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். கலைத்துறையினர்களே! சம்பளப்பாக்கி கைக்கு வரும். போராடங்களை கடந்து சாதிக்கும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 2, 6, 7, 11, 16, 20
அதிர்ஷ்ட எண்கள் : 2, 6
அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர்கிரே, பச்சை
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், புதன்

0 comments:
Post a Comment