மாதத்தின் முற்பகுதியில் விரயச் செலவுகள் ஏற்பட்டாலும்கூட மாதத்தின் பிற்பகுதியில் தேவையில்லாத செலவினங்கள் குறையும். வருமானம் பெருகும். இதுவரை உங்களை வாட்டிவந்த உடல்நலக் குறைவு நீங்கி, உடல்
ஆரோக்கியம் அடையும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தன விருத்தி ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் சிறப்பான சூழ்நிலை காணப்படும். இருப்பினும் அலைச்சல் உண்டு. பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிய நண்பர்கள் வந்து சேருவார்கள். அவர்களால் உங்களுக்கு சில நன்மைகள் ஏற்படும். அதிகாரிகளாலும், எதிரிகளாலும் தொல்லைகள் ஏற்படலாமோ என்ற அச்சம் இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு புத்திரப் பேறு ஏற்படும். புத்திர, புத்திரிகள் மேன்மையடைவர். மற்றபடி பொதுவாக உங்கள் ராசிக்கு குரு பனிரண்டாமிடத்தில் சஞ்சரிப்பதும், கேது ஜென்மத்தில் சஞ்சரிப்பதும் , சனி ஐந்தாமிடத்தில் சஞ்சரிப்பதும் அவ்வளவு நல்லதல்ல. குருவின் பனிரண்டாமிட்த்து சஞ்சாரம் செலவினங்களை அதிகமாக்கும். தொழிலில் உழைப்பு அதிகமாகவும் ஊதியம் குறைவாகவும் இருக்கும். பண விரயம் மன சஞ்சலத்தை ஏற்படுத்தும். மேலும், ராகுவும், கேதுவும் உடலுக்கும், மனதுக்கும் பலவிதமான தொல்லைகளைக் கொடுப்பார்கள். எதிரிகளால், தொல்லைகளும் காரியத் தடைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. கணவன்-மனைவி உறவு பாதிப்பும், மேலதிகாரிகளின் விரோதமும் உண்டாகும். சகோதர சகோதரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சனியின் ஐந்தாமிட சஞ்சாரம், பூர்வ புண்ணிய சொத்துக்களில் வில்லங்கத்தை ஏற்படுத்தும். பூர்வீக சொத்தை விற்கவேண்டி வரும். புத்திரர்களைப் பிரிய நேரலாம். நீதிமன்றத் தீர்ப்புகளில் சாதகத்தை எதிர்பார்க்க முடியாது. ஆண்டுக் கிரகங்களின் பொதுப் பலன்கள் சாதகமாக இல்லாத நிலையிலும், மாதக் கிரகங்களின் சஞ்சாரம் மேற் குறிப்பிட்ட நற்பலன்களை வழங்கும்.

0 comments:
Post a Comment