தன்னடக்கம் மிகுந்தவர்களான நீங்கள், எதையும் மறைத்துப் பேச மாட்டீர்கள். ராசிநாதனான குரு, லாபாதிபதி சுக்கிரன், ஆட்சியாக இருக்கும் களத்திர தொழில் ஸ்தானாதிபதி புதன், பூர்வ புண்ணிய விரயாதிபதியான செவ்வாய்
என கிரகங்களின் பார்வை கோர்வையாக ராசியைப் பார்ப்பதும் நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும். வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம்.
குழந்தை இல்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு. விருந்து, விழா என உல்லாசமாக பயணம் மேற்கொள்வீர்கள். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியைப் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் வந்துசேரும். தொழில் புரிவோருக்கு இருந்து வந்த மந்த நிலை மறையும். அலைச்சலும் வேலைப்பளுவும் ஓரளவு இருக்கத்தான் செய்யும்.
சேமிப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. உங்கள் சொல்லுக்கு பிறர் கட்டுப்படும் நிலையும் உருவாகும். மாணவ மணிகள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். சிலருக்கு வெளிநாட்டிற்குச் சென்று படிப்பதற்குண்டான காரியங்களை இப்போது தொடங்கலாம். பண்ணை வைத்திருப்பவர்களுக்கு பொன்னான காலம் இது. தொழிலை விரிவாக்கம் செய்யலாம்.
பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று மூன்று முறை வலம் வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீஅகத்தீசாய நமஹ: என்ற மந்திரத்தை தினமும் 21 முறை கூறவும்.
சிறப்பு பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 12, 13 ஆகிய தேதிகளில் இரவு நேரங்களில் சுயமாக வாகனத்தை இயக்காதீர்கள்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: புதன், குரு, சுக்கிரன்; தேய்பிறை: புதன், குரு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன், வெள்ளி; தேய்பிறை: புதன், வியாழன்..

0 comments:
Post a Comment