எவ்வளவு சிக்கலான விஷயத்திலும் சரியான முடிவை எடுப்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு காரிய அனுகூலம் தரும் மாதமாக அமையும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தொழில் ஸ்தானத்தில் இருக்கும்
ராசிநாதனால் எந்தத் துறையிலும் முத்திரையைப் பதிப்பீர்கள். அதே வேளையில் தொழில் நிமித்தமாக இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலையும் உருவாகும். அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும். லாப ஸ்தானத்தில் இருக்கும் பஞ்சமாதிபதி குருவின் பலத்தால் பல்வேறு முன்னேற்றங்களை பெறலாம்.
உங்கள் முயற்சிகளில் வெற்றியையும் பொருளாதார வளத்தையும் மூன்றாம் இடத்தில் இருக்கும் ராகு அள்ளித் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையே அன்யோன்யம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். இருப்பதை சிறப்பாக நடத்துவதற்கு முயற்சி செய்யவும். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
புகழும் பாராட்டும் கிடைக்கும். மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பர். கொஞ்சம் முயன்றால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மாதத்தின் பின்பகுதி நன்றாக இருக்கும். எதிர்பார்த்த பதவியை அடையலாம். பெண்கள் உற்சாகமாகக் காணப்படுவார்கள். கணவர் மற்றும் அண்டை அயலாரின் அன்பும் பாசமும் கிடைக்கும். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். பித்தம், மயக்கம் தொடர்பான உபாதைகள் வரலாம்.
பரிகாரம்: ஞாயிறுதோறும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு சிவன் கோயிலுக்குச் சென்று மூன்று முறை வலம் வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் நமோ ஹிரண்யபாகவே பசுபதயே நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.
சிறப்பு பரிகாரம்: பிரதோஷ வேளையில் சிவனுக்கு அபிஷேகம் செய்ய இளநீர் கொடுக்கவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30 ஆகிய தேதிகளில் இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சூரியன், செவ்வாய், குரு; தேய்பிறை: புதன், குரு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: புதன், வியாழன்..

0 comments:
Post a Comment